இன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்- வீடியோ

2018-05-24 5

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மக்கள் போலீசாரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதால் அதை நேரடியாக காண்பித்த பல டிவி சேனல்கள் அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Thoothukudi Collector and SP has been transferred. Sandeep Nandhuri has been appointed as Thoothukudi collector.
Internet service is been cut off in southern districts, including Tuticorin

Videos similaires